மகிழ்ச்சியாக வாழும் அவளை சுற்றுகிறேன் ஆவியாக இன்று
காதலிக்க நேரமில்லை அன்று
காதலிக்க ஆளில்லை இன்று
காதலிக்க ஆசை உண்டு இன்று
காதலிக்க காதல் இல்லை இங்கு
காதலுக்காக உயிரை
விட்டேன் அன்று
மகிழ்ச்சியாக வாழும்
அவளை சுற்றுகிறேன்
ஆவியாக இன்று