நீல வானம்...

இரவின் கருமையை
கவிதையாக்க முடியவில்லை,
எனக்கு பிடித்த வண்ணம்
பகல் நேர நீலம் என்பதால்............

எழுதியவர் : anusha (28-Dec-11, 3:09 pm)
பார்வை : 414

மேலே