--என்னவள்--

சுட்டெரிக்கும் வெயிலில்
குடைபிடித்து செல்கிறாள்-அவள்

காதல் மழையில்
நனைந்து போகிறேன்-நான்

--என்னவள்--

எழுதியவர் : க.பரமகுரு (26-Aug-10, 10:30 pm)
சேர்த்தது : Paramaguru
பார்வை : 453

மேலே