என் மனைவி

நீ என் உலகம் என்றேன்
நான் !
ம்ஹிம் நீ மட்டுமேய
என் உலகம் என்று
திரை வைக்கிறாய் நீ !
என்றும்
பிரியமுடன்
திவ்யா கமலகண்ணன்

எழுதியவர் : திவ்யா கமலகண்ணன் (2-Jan-12, 11:52 am)
Tanglish : en manaivi
பார்வை : 349

மேலே