என் மனைவி

பூக்களின் மத்தியில் ஒரு போட்டி ஏற்பட்டது
நம்மில் யார் உயர்ந்தவர்கள் என்று.....

நான் தீர்ப்பு சொல்ல வேண்டிய கட்டாயத்தில்
இருந்தேன்.....

எல்லா பூக்களும் வாசத்தை தருகின்றன
ஆனால்....

ரோஜா மட்டும் வாசத்துடன் கூடிய
காதல் சுவாசத்தையும் தருகின்றது!....

அதனால்?!!!...........

எழுதியவர் : திவ்யா கமலகண்ணன் (2-Jan-12, 11:39 am)
Tanglish : en manaivi
பார்வை : 271

மேலே