அழித்து விட்ட கைபேசி எண்...

உன்னை மறக்க எண்ணி
உன் கைபேசி எண்ணை
என் கைபேசியில் இருந்து அழித்து விட்டேன்...
வேகமாக மனப்பாடம் செய்து கொண்டு...!

எழுதியவர் : நிஷாந்தினி கதிர் (2-Jan-12, 6:50 pm)
பார்வை : 582

மேலே