ரெண்டுல ஒன்னு ( நல்லா இருந்தா சிரிங்க )

மனைவி : வீட்டு சுவரில் crack விழுந்துள்ளது. அதை பூச கொத்தனாரை அழைத்து வாங்க...

கணவன் : சரி அழைத்து வருகிறேன்,,
( பல முறை சொல்லியும் கணவன் மறந்து விடுகிறார். ஒரு நாள் மனைவியே பூசி விடுகிறார் )
பின்பு ஒருநாள்
கணவன் : என்ன crack காணலையே..? யார் பூசுனா..?

மனைவி : ஒரு வீட்டுல ரெண்டு crack இருக்க கூடாதாம்.. அதான் ரெண்டுல ஒன்ன நானே பூசிடேன்..

கணவன் : ??????

எழுதியவர் : Sakthi kj (3-Jan-12, 12:37 am)
பார்வை : 1280

சிறந்த நகைச்சுவைகள்

மேலே