சக்கரை எறும்பு

லொள்ளு நண்பன் 1 : எறும்பு என் அவருக்கிட்ட சுத்தி சுத்தி வருது ...
லொள்ளு நண்பன் 2 : ஏனா அவருக்கு சர்க்கரை இருக்கு ...
லொள்ளு நண்பன் 1 : நீ 1 kg கேட்க வேண்டியதுதானே ...
லொள்ளு நண்பன் 2 ; ஹ்ம்ம்ம்...

எழுதியவர் : பூபதிராஜா tharamangalam (3-Jan-12, 4:07 pm)
பார்வை : 765

சிறந்த நகைச்சுவைகள்

மேலே