சிரிப்பு

நீ எப்பொழுதும் என்னுடன் இருக்கவே
ஆசை படுகிறேன்....

அதை உன் கோபத்தினால் அழித்து
விடாதே....

இப்படிக்கு,
சிரிப்பு

எழுதியவர் : கவிசசி (3-Jan-12, 1:19 am)
Tanglish : sirippu
பார்வை : 428

மேலே