அழகிய பார்வை....,!
நீ! என்னை மௌனமாய் கடந்து
சென்ற போதும்..!
எனக்கு ஆறுதலாய் ஓரிரு வார்த்தை
பேசிவிட்டு தான் செல்கிறது.,
உன் அழகான "கண்கள்"....!
நீ! என்னை மௌனமாய் கடந்து
சென்ற போதும்..!
எனக்கு ஆறுதலாய் ஓரிரு வார்த்தை
பேசிவிட்டு தான் செல்கிறது.,
உன் அழகான "கண்கள்"....!