Happy happy new year

உயிரின் சுவையாக,
நினைவின் கனவாக,
மனதின் ஆசையாக,
எல்லோரும் கொண்டாடும் அன்பாக.......
புத்தாண்டை வாழ்த்துவோம்

அனைத்து நெஞ்சங்களுக்கும் என்
இதயம்
கனிந்த
புத்தாண்டு
நல்+ வாழ்த்துகள் ...........

****************டேவிட்***************

எழுதியவர் : davidjc (1-Jan-12, 9:23 am)
பார்வை : 1106

மேலே