உணர்வின் வெளிப்பாடு..,

உணர்வின் வெளிப்பாடுகள்
கவிதை...,

இயற்கையின் ரசனைகளின்
வெளிப்பாடு...,

கவிதையும்,காதலும் ஒன்றுதான்
பொய்சொல்லும் - புதுமையாய்,

இன்று மலர்ந்த மலராக
எனது கவிதை-அதில்
மணமாக காதல்...,

உயிர் உடலில் மட்டுமல்ல -என்
படைப்பிலும் ஒளிந்து வருகிறது.....,

எழுதியவர் : pommu (3-Jan-12, 8:05 pm)
சேர்த்தது : pommu
பார்வை : 315

மேலே