சரியென்று கண்டேன்

ஓடாத ஓடம் அடங்காத ஆசை
ஓரிடத்தில் நிற்கும் மறையாத மெல்லிசை
நினைவுகளில் மட்டும் சாத்தியம் இது
சரியென்று கண்டேன் உன்விடைபெருதலில் அது
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : gowrishankar (4-Jan-12, 11:54 am)
சேர்த்தது : gowrishankar
Tanglish : sariyendru KANDEN
பார்வை : 240

மேலே