காதல் தெரிய வேண்டுமா?

கடலில் இறங்கிட நீச்சல்
தெரிய வேண்டும்......
காதலில் இறங்கிட காதல்
தெரிய வேண்டுமா?

எழுதியவர் : (4-Jan-12, 11:49 am)
பார்வை : 253

மேலே