America மாப்பிள்ளை

பை பிதுங்கும் அலைபேசி
கை பிசயும் தயங்கி பேசி
திருத்திய தாடி,
திருந்தாத பழக்கம்...
ஊதிய உயர்வில்,
ஊதிய தொந்தி...
அசட்டு சிரிப்பு,
அசராத தோணியில்
பொண்ணுக்குப் பாடத் தெரியுமா dude!

எழுதியவர் : (4-Jan-12, 8:02 pm)
சேர்த்தது : vaalmicky
பார்வை : 261

மேலே