புருவங்கள்

துள்ளி ஓடும்
விழி மான்களுக்கு
அம்பெய்தவரும் யாரோ??
மானின் ஒயிலில் மயங்கிய
அம்புகளும் -
புருவங்கள் என
வளைந்து நிற்கின்றனவே!!!

எழுதியவர் : பி.தமிழ் முகில் (6-Jan-12, 7:06 am)
சேர்த்தது : Tamizhmuhil
பார்வை : 288

மேலே