மறந்து வாழுமோ

இசையை மறந்து வாழுமோ குயில்
கலையை மறந்து வாழுமோ மயில்
கரையை மறந்து வாழுமோ கடல்
உன்னை மறந்து வாழுமோ என் நிழல்
உன் உறவை மறந்து வாழுமோ என் உயிர்...

எழுதியவர் : பிரியதர்ஷினி Krishnamoorthy (6-Jan-12, 11:05 am)
சேர்த்தது : Sindhanai Muthu
பார்வை : 242

மேலே