பூவின் வலி

கருவேலம் பூக்களின் கல்லறையை.!
திறந்துப்பார்..!!
கருகிய எலும்புக்கூடுகள்..!!
கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும்...!!!

எழுதியவர் : sengamalan (6-Jan-12, 4:26 pm)
சேர்த்தது : sengamalan
பார்வை : 333

மேலே