மனமில்லை....,

இரவு முழுவதும் அழுதேன்!
கண்களுக்கு விரல் மட்டுமே ஆறுதல்
சொல்ல வந்தது,,,,

மனம் வரவில்லை
அவனை....,

மறப்பதற்கு....!

எழுதியவர் : pommu (7-Jan-12, 2:17 pm)
பார்வை : 266

மேலே