பூங்காற்றே..!

ஓடும் நதியோடு உறவாடி
பாடும் குயிலோடு இசையாகி
ஆடும் கொடியோடு நடமாடி
யார் முகம் தேடி நீயோடிப்
போகின்றாய் பூங்காற்றே...

எழுதியவர் : Sakthi kj (7-Jan-12, 6:27 pm)
பார்வை : 277

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே