முடிவு என்ன?

குடி போதையில் சிக்கியவன்
முடிவைத தேடி தொலைகிறான்
பண போதையில் சிக்கியவன்
முடிவை அறியாமல் அலைகிறான்

எழுதியவர் : Ashok (8-Jan-12, 6:04 am)
பார்வை : 228

மேலே