ஒரு மனிதனின் புலம்பல்

கடவுளிடம் மன்றடுகேறன்

என்னை பைத்யமக்கிவிடு

இல்லை எனில் இந்த எந்திர உலகில்

வாழ என்னை எந்திர மாக்கிவிடு

உன்னால் உருவாக்கப்பட்ட மனிதன்

என்னும் உயிரி

எத்துனை வேறுபாடுகள் எங்களுக்குள்

ஜாதி மதம், இனம், மொழி, இடம், பணக்காரன்

ஏழை, இன்னும் ஏராளம்!

மதம் என்ற பெயரால் உன்னையும்

விடவில்லை

ஹிந்து முஸ்லிம் கிறிஸ்து

இவை அணைத்து ம் மனிதனால்

மனிதனுக்கு எதிராக உருவாக்கப்பட்டவை

எந்த ஒரு உய்ரினமும் தன் மரணத்தை

தீர்மானிப்பதில்லை!

மதகலவரம் என்ற பெயரில் மனிதன் மட்டுமே
தீர்மானிகரன் மரணத்தை!

இவன்
மனிதன்

எழுதியவர் : sankar (8-Jan-12, 4:06 am)
சேர்த்தது : sankarguru
பார்வை : 277

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே