வெட்கம்

இதுவரை கண்டதில்லை
என்னை கண்டு யார் முகம் சிவந்தும்
முதன் முறை கண்டு ரசித்தேன்
முதன் முறை பெண்மையை கண்டேன்
சொல்ல தெரியாத உணர்வை உணர்ந்தேன்
இந்த உணர்வுக்கு என்ன பெயர்
ஆணின் இலக்கானதில் எதுவும் உண்டோ
பெண் கவிங்கருக்கே வெளிச்சம்
இதுவரை கண்டதில்லை
என்னை கண்டு யார் முகம் சிவந்தும்
முதன் முறை கண்டு ரசித்தேன்
முதன் முறை பெண்மையை கண்டேன்
சொல்ல தெரியாத உணர்வை உணர்ந்தேன்
இந்த உணர்வுக்கு என்ன பெயர்
ஆணின் இலக்கானதில் எதுவும் உண்டோ
பெண் கவிங்கருக்கே வெளிச்சம்