உறைந்து போகிறேன்

நீ தொட்டதில்
நான் உறைந்து போகிறேன்
நான் மீண்டும் நானாக
ஒரு அனல் முத்தம் தருவாயா?

எழுதியவர் : பிரியதர்ஷினி Krishnamoorthy (9-Jan-12, 1:53 pm)
பார்வை : 281

மேலே