சிந்தித்துப் பேசு
சிரித்த முகத்தில் வெள்ளைவிட்டு
வாயின் வெண்மை கண்டிடுவார்
கறைபிடித்த குணவான் இவரிடம்
சிந்தனையோடே முதல் பேசிடுவாய்
-இப்படிக்கு முதல்பக்கம்
சிரித்த முகத்தில் வெள்ளைவிட்டு
வாயின் வெண்மை கண்டிடுவார்
கறைபிடித்த குணவான் இவரிடம்
சிந்தனையோடே முதல் பேசிடுவாய்
-இப்படிக்கு முதல்பக்கம்