என்னவள் தூங்குகிறாள்

என் என்னவள் தூங்குகிறாள்
நான் தூங்காமல் அதை ரசிக்கிறேன்
ஏனேனில்,நிலவு தூங்கி
நான் பார்த்ததே இல்லை.

எழுதியவர் : பிரியதர்ஷினி krishnamoorthy (10-Jan-12, 10:54 am)
பார்வை : 277

மேலே