அன்பு

உன்னை கேட்காமலே

உன்னை தேடி வரும்

கற்றை போல.....

என்னை கேட்காமலே

எனேக்கே தெரியாமல்

ஏன் "இதயத்தில்" வாழும்

உன் அன்பை நானும்

அன்புடன் நேசிக்கிறேன்...!

எழுதியவர் : சரணக (10-Jan-12, 4:54 pm)
Tanglish : anbu
பார்வை : 346

மேலே