உனக்கென்ன..

உனக்கென்ன , செருப்பால் அடிப்பேன் என்று
சொல்லிவிட்டு போய்விட்டாய் நான்தானே
கடைகடையாய் ஏறி இறங்குகிறேன்
உனக்கு எந்த செருப்பு பிடிக்குமென்று

எழுதியவர் : மு .சா .விசுவபாலா (11-Jan-12, 2:08 pm)
சேர்த்தது : msviswabalaa
Tanglish : unakena
பார்வை : 283

மேலே