எனது எதிர்காலமென்பது..

எல்லோருக்கும், நடக்க போறதுதான் எதிர்காலம்
ஆனால் எனக்கோ, நடந்துகொண்டிருப்பதே எதிர்காலம்
என்னவள் எனக்கு முன்னே நடந்து செல்கிறாள்..