அரசியல்
![](https://eluthu.com/images/loading.gif)
அரசியல் வினோதமான
கண்கட்டி வித்தை
செப்புடு வித்தைக் காரன்
செடியில் கரன்சி காட்டி
கடைசியில் கையில்
தட்டேந்தி வருவான்
அரசியல்வாதி
நலம் கொழிக்கும்
வளம் கொழிக்கும்
என்று சொல்லி ஒட்டுக் கேட்டு
கையேந்தி வருவான்
இரண்டும் மாயம்
---கவின் சாரலன்