பிறந்தநாள்

உன் பிறந்த நாளுக்கு
நல்ல வரிகள் தேடி
ஏமாந்த சலிப்பில்
கவிதை எழுத தொடங்கினேன்
நான்.......!

எழுதியவர் : அக். Reegan (12-Jan-12, 9:49 am)
Tanglish : piranthanaal
பார்வை : 479

மேலே