கவிதையின் வலி

ஏடுகளை மெதுவாக
புரட்டுங்கள் - ஏனெனில்
உள்ளே உள்ள எனது கவிதைக்கு
வலிக்க போகுது...!

எழுதியவர் : Reegan (12-Jan-12, 3:53 pm)
Tanglish : kavithaiyin vali
பார்வை : 301

மேலே