பதில் சொல்லி விட்டு போ...

உன்னை தேடி வாடும்
விழிகளுக்கு எப்படி சொல்லுவேன்
நீ விடை பெறுகிறாய் என்று
உன்னை நாடி வாழும்
உயிருக்கு எப்படி உணர்த்துவேன்
நீ என்னை பிரிகிறாய் என்று
பதில் சொல்லி விட்டு போ...

எழுதியவர் : பிரியதர்ஷினி கிருஷ்ணமூர் (13-Jan-12, 9:10 am)
பார்வை : 282

மேலே