அருகில் வர தயக்கம் ஏனோ

உன் முகம் நிலவொளி
விழிகள் மின்னொளி
புன்னகை சிந்தும் உதடுகள்
தித்திக்கும் தேன்துளி
அறிவொளி காத்திருக்கிறேன்
அழ்கொளியே அருகில் வர
தயக்கம் ஏனோ

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jan-12, 9:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 209

மேலே