நிறங்கள் எத்தனை நெஞ்சில் விரிந்தவை

பொய்யில் பூத்தவை
புதிதாய் மலர்ந்தவை
நிறங்கள் எத்தனை
நெஞ்சில் விரிந்தவை
கற்பனைப் பூக்கள்
கவிதை மலர்கள்
என்றும் வாழ்பவை

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jan-12, 9:47 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 206

மேலே