உடைந்தது....................

கோவிலுக்கு சென்றேன்
சில்லு சில்லாய்
உடைந்தது
என் மனது!
படிக்கட்டில்
ப(பி)ச்சை குழந்தை ....................

எழுதியவர் : RAMAKRISHNAN (13-Jan-12, 11:35 am)
சேர்த்தது : RMKRSN
பார்வை : 296

மேலே