கல்லூரியின் ஆண்டுகள் .............

நியாயம் தெரியா கடவுள்
மனிதனின் வாழ்நாள்
90 வருடமாம் - ஆனால்
அவனுக்கு கொடுக்கும்
சொர்க்கத்தின் அளவு
3 வருடமாம்...........

(கல்லூரியை விட்டு பிரிந்த ஏக்கத்தில் எழுதியது )

எழுதியவர் : Ramakrishnan (15-Jan-12, 6:23 pm)
சேர்த்தது : RMKRSN
பார்வை : 431

மேலே