அவளும் இவளும் ...

கொடுத்தது அவள்
எடுத்தது இவள்
உயிரை - காதலால் ...! (அம்மா - காதலி).


எழுதியவர் : ப.யுவராஜி (30-Aug-10, 1:02 am)
சேர்த்தது : yuva
Tanglish : avalum ivalum
பார்வை : 508

மேலே