சுவாசம்
நேசிக்க உன்
அன்பு இருக்கும் போது
சுவாசிக்க காற்று எதெற்கு...
உன் அன்பை நிறுத்தி
விடாதே நான்
இறந்து விடுவேன்....!
நேசிக்க உன்
அன்பு இருக்கும் போது
சுவாசிக்க காற்று எதெற்கு...
உன் அன்பை நிறுத்தி
விடாதே நான்
இறந்து விடுவேன்....!