தீ
விழிகளில் நீரை சேர்க்காதீர்கள்
தீயை ஏற்றி வையுங்கள்
நீர் என்றால் கீழே விழ நேரிடும்
உன் தலை கவிழ்ந்தாலும்
தீ நிமிர்ந்து எரியும் அல்லவா
விழிகளில் நீரை சேர்க்காதீர்கள்
தீயை ஏற்றி வையுங்கள்
நீர் என்றால் கீழே விழ நேரிடும்
உன் தலை கவிழ்ந்தாலும்
தீ நிமிர்ந்து எரியும் அல்லவா