பணம்

மானிடா!
என்னை அடைவதற்கு
எத்தனை யுத்தம் செய்கிறாய்
வெறும் காகிதமான என்னை
உன் வாழ்க்கை என்னும் போர்களத்தில்
ஆயுதமாக பயன்படுத்துவதேன்!

எழுதியவர் : anisheeba (18-Jan-12, 2:53 pm)
சேர்த்தது : anisheeba
Tanglish : panam
பார்வை : 229

மேலே