நிச்சயம்...

உனக்கு நான் என்று
எனக்கு நீ என்று
உள்ளங்கள் ஒன்றிணைய
காதலின் மொழி பேச
கல்யானத்திற்கென நிச்சயம்...

எழுதியவர் : (18-Jan-12, 2:45 pm)
சேர்த்தது : Anushaa
Tanglish : nichayam
பார்வை : 200

மேலே