இசைக்கு ஏற்றமொழி எது ?

ஆயிரம் மொழிகள் அரத்ததுடன் இருந்தாலும்
ஓராயிரம் மொழிகள் ஓசையுடன் இருந்தாலும்
இசைக்கு ஏற்றமொழி செந்தமிழான என்
தமிழ்மொழியே தவிர வேறுமொழி நானறியேன் ....

எழுதியவர் : கதிரேசன் (20-Jan-12, 11:36 am)
சேர்த்தது : kathiresan qatar
பார்வை : 235

மேலே