என்னவளே.. நானும் பட்டேன் நீ பட்டதை..
![](https://eluthu.com/images/loading.gif)
என்னவளே.,
உனக்கு காயம் பட்டதென
கைபேசி வழி குறுஞ்செய்தியில்
அறிந்தவுடன் தேடினேன் மருந்தை அல்ல.,
உன்னை காயப்படுத்தியதை போன்றே ஒரு கத்தியை..
பின் தேடினேன் மருந்தை.
நம் இருவரின் காயத்திற்கும் சேர்த்தே...
என்னவளே.,
உனக்கு காயம் பட்டதென
கைபேசி வழி குறுஞ்செய்தியில்
அறிந்தவுடன் தேடினேன் மருந்தை அல்ல.,
உன்னை காயப்படுத்தியதை போன்றே ஒரு கத்தியை..
பின் தேடினேன் மருந்தை.
நம் இருவரின் காயத்திற்கும் சேர்த்தே...