மூடு பனி

பூமிக்கு
கடவுள் போடும்
வாசமில்லாத சாம்பிராணி......

எழுதியவர் : பிரியா (23-Jan-12, 7:36 pm)
Tanglish : moodu pani
பார்வை : 265

மேலே