கடமை ! கண்ணியம் !! கட்டுப்பாடு !!!

கையை நல்ல ஆக்க பணிக்கு
தயாராக்கு உன் "கடமை "

கையுட்டு பெறாமல் விரும்பி
பணியை முடித்து கொடு உன் "கண்ணியம் "

தவறாத இந்த நிலைப்பாடு என்றும்
உறுதியாக மனதில் கொள் உன் "கட்டுப்பாடு "

இந்த மூன்றும் செம்மையாக அமைந்தால்
நாடு வளம் பெரும் !
நாமும் நிலை பெறுவோம் !!

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (24-Jan-12, 12:31 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 1728

மேலே