மனஅழுத்தம்
குழந்தையை பிறக்கையிலே அழகாகவும் அறிவை உள்வாங்கும் தன்மையை பெற்று , அதே குழந்தை வளர்கையிலே, மனஅழுத்தம் காரணமாக உற்றார் உறவினரை பிரிந்து, உலகமே அவர்கள் வீடாக, மனதுக்குள் எதையோ சொல்லி கொண்டு ,
புரியாத மொழிகளில் பேசி கொண்டு , சுற்றி திரிவது
பார்கையில் பரிதாப படுவதை தவிர வேறு என்ன செய்வது.