என் குடியரசு தின வாழ்த்துக்கள்...!!!!!!!

கொடி ஏற்றி அந்நியர்களை விரட்டி.
மதி ஏற்றி குடியாட்சி பெற்றோம்..
நமது இரண்டாம் சுதந்திரம் இதுவே..
இந்த தேவதாப்பிரசாதம் அளித்த சட்ட மேதைக்கும்,
இதை காக்க போராடும் மாகன்களுக்கும் நன்றி கூறுகிறேன்..
இந்த அரும்பெரும் 63ஆம் குடியரசு தினதன்று..

எழுதியவர் : கார்த்திகேயன்.....!!!! (26-Jan-12, 10:27 am)
பார்வை : 286

மேலே