தோழிக்கு அர்ப்பணம்

கவிதை என் கனவு....ஆனால் ஏனோ அவளை கண்ட காலம் முதல், என் கவிதை கூட கசக்கின்றது....

கலைந்தது என் கவிதை மட்டும் அல்ல...
அவள் என் கனவையும் கலைத்து விட்டாள்,....
இரவெல்லாம் உறங்க விடாமல்.........

கன்னிகா....என் காதல்...

எழுதியவர் : நந்து (27-Jan-12, 1:21 am)
பார்வை : 283

மேலே