மாறாத விழி ! மக்தூம் பீவி !!

உன் விரிந்த விழிகளில் என்ன
இத்தனை விழிப்பு

விடை தேடும் உன் பார்வைதான்
இன்னும் ஒரு அழகு

விழிப்போடு எங்கள்
சின்ன தங்கம் !

துடிப்பாக எங்கள்
செல்ல தங்கம் !!

ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (26-Jan-12, 10:14 pm)
பார்வை : 220

மேலே